ஏசாயா 10:3 தமிழ்

3 விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10

காண்க ஏசாயா 10:3 சூழலில்