ஏசாயா 11:13 தமிழ்

13 எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாயிரான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 11

காண்க ஏசாயா 11:13 சூழலில்