ஏசாயா 13:2 தமிழ்

2 உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு ஜனங்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 13

காண்க ஏசாயா 13:2 சூழலில்