ஏசாயா 13:6 தமிழ்

6 அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 13

காண்க ஏசாயா 13:6 சூழலில்