ஏசாயா 14:25 தமிழ்

25 அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 14

காண்க ஏசாயா 14:25 சூழலில்