ஏசாயா 17:11 தமிழ்

11 பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 17

காண்க ஏசாயா 17:11 சூழலில்