ஏசாயா 18:3 தமிழ்

3 பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 18

காண்க ஏசாயா 18:3 சூழலில்