ஏசாயா 19:12 தமிழ்

12 அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் கர்த்தர் எகிப்தைக்குறித்துப்பண்ணின யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 19

காண்க ஏசாயா 19:12 சூழலில்