ஏசாயா 19:23 தமிழ்

23 அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிறபெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 19

காண்க ஏசாயா 19:23 சூழலில்