ஏசாயா 19:25 தமிழ்

25 அவர்களைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 19

காண்க ஏசாயா 19:25 சூழலில்