ஏசாயா 2:7 தமிழ்

7 அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 2

காண்க ஏசாயா 2:7 சூழலில்