ஏசாயா 23:7 தமிழ்

7 பூர்வநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம் போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோகும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 23

காண்க ஏசாயா 23:7 சூழலில்