ஏசாயா 28:18 தமிழ்

18 நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோகும்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 28

காண்க ஏசாயா 28:18 சூழலில்