ஏசாயா 29:12 தமிழ்

12 அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 29

காண்க ஏசாயா 29:12 சூழலில்