ஏசாயா 29:9 தமிழ்

9 தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 29

காண்க ஏசாயா 29:9 சூழலில்