ஏசாயா 34:17 தமிழ்

17 அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 34

காண்க ஏசாயா 34:17 சூழலில்