ஏசாயா 36:4 தமிழ்

4 ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 36

காண்க ஏசாயா 36:4 சூழலில்