ஏசாயா 37:12 தமிழ்

12 என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 37

காண்க ஏசாயா 37:12 சூழலில்