ஏசாயா 4:6 தமிழ்

6 பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 4

காண்க ஏசாயா 4:6 சூழலில்