ஏசாயா 41:14 தமிழ்

14 யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 41

காண்க ஏசாயா 41:14 சூழலில்