ஏசாயா 42:13 தமிழ்

13 கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 42

காண்க ஏசாயா 42:13 சூழலில்