ஏசாயா 51:1 தமிழ்

1 நீதியைப் பின்பற்றி கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 51

காண்க ஏசாயா 51:1 சூழலில்