ஏசாயா 52:14 தமிழ்

14 மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 52

காண்க ஏசாயா 52:14 சூழலில்