ஏசாயா 53:6 தமிழ்

6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 53

காண்க ஏசாயா 53:6 சூழலில்