ஏசாயா 54:16 தமிழ்

16 இதோ, கரிநெருப்பை ஊதி, தன் கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 54

காண்க ஏசாயா 54:16 சூழலில்