ஏசாயா 55:13 தமிழ்

13 முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 55

காண்க ஏசாயா 55:13 சூழலில்