ஏசாயா 55:6 தமிழ்

6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 55

காண்க ஏசாயா 55:6 சூழலில்