ஏசாயா 6:5 தமிழ்

5 அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 6

காண்க ஏசாயா 6:5 சூழலில்