ஏசாயா 60:2 தமிழ்

2 இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 60

காண்க ஏசாயா 60:2 சூழலில்