ஏசாயா 61:6 தமிழ்

6 நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள்; நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக் கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 61

காண்க ஏசாயா 61:6 சூழலில்