ஏசாயா 63:11 தமிழ்

11 ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே?

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 63

காண்க ஏசாயா 63:11 சூழலில்