ஏசாயா 63:8 தமிழ்

8 அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 63

காண்க ஏசாயா 63:8 சூழலில்