ஏசாயா 64:9 தமிழ்

9 கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 64

காண்க ஏசாயா 64:9 சூழலில்