ஏசாயா 65:19 தமிழ்

19 நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 65

காண்க ஏசாயா 65:19 சூழலில்