ஏசாயா 66:7 தமிழ்

7 பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 66

காண்க ஏசாயா 66:7 சூழலில்