ஏசாயா 7:9 தமிழ்

9 எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 7

காண்க ஏசாயா 7:9 சூழலில்