ஏசாயா 8:18 தமிழ்

18 இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 8

காண்க ஏசாயா 8:18 சூழலில்