ஒபதியா 1:21 தமிழ்

21 ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க ஒபதியா 1

காண்க ஒபதியா 1:21 சூழலில்