ஒபதியா 1:3 தமிழ்

3 கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.

முழு அத்தியாயம் படிக்க ஒபதியா 1

காண்க ஒபதியா 1:3 சூழலில்