ஒபதியா 1:8 தமிழ்

8 அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் பர்வதத்திலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஒபதியா 1

காண்க ஒபதியா 1:8 சூழலில்