ஓசியா 12:11 தமிழ்

11 கீலேயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 12

காண்க ஓசியா 12:11 சூழலில்