ஓசியா 12:9 தமிழ்

9 உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்தது முதற்கொண்டு உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், திரும்பவும் உன்னைக் கூடாரங்களில் தாபரிக்கப்பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 12

காண்க ஓசியா 12:9 சூழலில்