ஓசியா 5:6 தமிழ்

6 அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 5

காண்க ஓசியா 5:6 சூழலில்