ஓசியா 9:16 தமிழ்

16 எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம் பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 9

காண்க ஓசியா 9:16 சூழலில்