சகரியா 11:11 தமிழ்

11 அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 11

காண்க சகரியா 11:11 சூழலில்