சகரியா 11:2 தமிழ்

2 தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 11

காண்க சகரியா 11:2 சூழலில்