சகரியா 11:9 தமிழ்

9 இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க சகரியா 11

காண்க சகரியா 11:9 சூழலில்