சகரியா 12:7 தமிழ்

7 தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 12

காண்க சகரியா 12:7 சூழலில்