சகரியா 14:7 தமிழ்

7 ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 14

காண்க சகரியா 14:7 சூழலில்