சகரியா 2:6 தமிழ்

6 ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க சகரியா 2

காண்க சகரியா 2:6 சூழலில்